dmk முன்னாள் எம்எல்ஏ வி.பி கலைராஜன் திமுகவில் இணைந்தார் நமது நிருபர் மார்ச் 21, 2019 அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் இன்று காலை திமுகவில் இணைந்தார்.