tamilnadu

img

தமிழ்நாட்டில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்!

கடந்த மூன்று நாட்களில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி கடந்த 3 நாட்களில் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ரூ.2.37 கோடி ரொக்கம், ரூ.2.88 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; ரூ.16.42 கோடி உயர்ரக உலோகங்கள், ரூ.20.80 கோடி இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.