tamilnadu

img

உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர வாய்ப்பு!

விமான கட்டண கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு நீக்கியதால் விமான கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1 முதல் 9 வரை ஏற்பட்ட இண்டிகோ விமான ஆட்பற்றக்குறை காரணமாக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. 
இதனால், 2025 டிசம்பர் 6 அன்று உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.18 ஆயிரம் வரையே கட்டணம் வசூலிக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருந்தது.
ஆனால் தற்போது எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு அந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இதனால் விமான கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளது.