upidown

img

நாடு முழுவதும் UPI சேவைகள் முடக்கம்!

நாடு முழுவதும் Google pay, paytm, phonepay உள்ளிட்ட பல்வேறு UPI சேவைகள் முடங்கியதால் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.