companies ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! நமது நிருபர் செப்டம்பர் 28, 2022 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.