ஜனநாயகத்தின் அடிப்படை என்பதே சமூக உரையாடல்கள்தான்....
.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது தாமதமான செயல் என்றாலும் வரவேற்கத்தக்கது....
விலைவாசிப்புள்ளி (கிராமப்புறம்) அடிப்படையில் 6 மாதத்திற்கொருமுறை ஊதிய விகிதம் மாற்றியமைக்க வேண்டும்....
மே தினத்தையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர்.டி.ரவீந்திரன் கொடியேற்றி உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சம்பளத் தொகையை உடனே வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு திருப்பூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.