thiruypparangundram

img

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பை வழங்கவுள்ளது.