tamilnadu விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு! நமது நிருபர் மே 20, 2025 சென்னை,மே.20- தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.