tamilnadufactcheckingcommittee

img

பொய்யான தகவலை பரப்பும் பாஜகவினர் - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு

சென்னை,பிப்.10- பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக பாஜகவினர் பரப்புவது பொய்யான செய்தி என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது