விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் அமைப்பினர்....
இந்தியா பல்வேறு மாநிலங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ளதாக கூறி வேறுமாதிரி கருத்துகளை தெரிவிக்கிறார்கள்....
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக, அமைதியான முறையில் தெருவில் போராட்டம் நடத்துக என்பதே கருப்புச் சட்டத்திற்கு எதிராக செய்ய முடிந்துள்ளது...
இந்திய மக்களின் சுதந்திரத்தைக் காக்க, என் மனைவி, மகள் ஆகியோர் துணிச்சலுடன் போராடியுள்ளனர். ....
தேசிய வடிவமைப்பு நிலையங்கள் தாங்கள் வடிவமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். நமது பாரம்பரிய கைவினைப்பொருள்களை மேம்படுத்தாவிட்டால் அதன்மூலம் நம் கைவினைஞர்களின் திறமையை வளர்த்தெடுக்காவிட்டால், இத்துறைகளில் வேலைவாய்ப்பை விரிவாக்க முடியாது...
விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு ஆதாரவிலையை உயர்த்திவிட்டதாக தேனியில் பிரதமர் மோடி பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.ககூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.