spvelumani

img

எஸ்.பி வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

img

அறப்போர் இயக்கத்திடம்ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மனு தள்ளுபடி

அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.