bjp கர்னல் சோபியா குரேஷி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு! நமது நிருபர் மே 14, 2025 ம.பி.மே.14- கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை பேசிய பாஜக அமைச்சருக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.