chennai திரும்ப பெறப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள்! நமது நிருபர் ஜனவரி 29, 2026 கடந்த 27ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.