tamilnadu

img

திரும்ப பெறப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள்!

கடந்த 27ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பிழை காரணமாக தேர்வு முடிவுகளில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தற்போது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருத்தப்பட்ட உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் மீண்டும் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.