seven

img

யூ டியூப்பில் பதிவிடுவதற்காக ‘பேய்’ வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய 7 பேர் கைது

 மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என்று  காவல்துறை அதிகாரி மாணவர்களை எச்சரித்தார்....

img

சேலத்தில் காவல் நிலையம் அருகே ஏழு கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்அருகே அடுத்தடுத்துள்ள 7 கடைகளின்பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

ஏழு கடல்களில் எந்தக்கடலில் முத்து எடுக்கலாம்?

பொறியியல் கல்வியில் சேருவதற்கான ஆர்வம் தற்போது குறைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் பொறியியல் வல்லுநர்களுக்கான தேவை எப்போதுமே இருக்கிறது.