thiruvannamalai திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை! நமது நிருபர் டிசம்பர் 7, 2024 திருவண்ணாமலை,டிசம்பர்.07- திருவண்ணாமலையில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.