tamilnadu

img

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

திருவண்ணாமலை,டிசம்பர்.07- திருவண்ணாமலையில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் 16ஆம் தேதி வரை 9 நாட்கள் 156 அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.