samsungworkers

img

சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

காஞ்சிபுரம்,அக்.05- சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்