chennai சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு! நமது நிருபர் அக்டோபர் 14, 2024 சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.