chennai-high-court துணை வேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! நமது நிருபர் ஏப்ரல் 29, 2025 சென்னை,ஏப்.29- துணை வேந்த ஜெகநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.