sakthikatha das

img

ரிசர்வ் வங்கி ஆளுநர் நலமாக இருக்கிறார் - அப்போலோ மருத்துவமனை

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நலமாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.