தென் மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ள ஃபெங்கல் என பெயரிடப்படவுள்ளது.