சென்னையில் இன்று (26-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.46,800-க்கும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.5,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை, ரூ.3 குறைந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.