badminton பேட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு: சாய்னா நேவால் அறிவிப்பு நமது நிருபர் ஜனவரி 21, 2026 இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், சாய்னா நேவால் போட்டித் பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.