robot

img

குறுகலான பாதையில் நடக்கும் ரோபோ!

குறுகலான பாதையில் நடைப்பயிற்சி செய்யும் ஹுமனோய்ட் ரோபோவை ஐஎச்எம்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.