rally over ban

img

ஜேஎன்யு மாணவர்கள் தடையை மீறி பேரணி

ஜேஎன்யு மாணவர்கள் உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டணத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.