pujara

img

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

இந்திய டெஸ்ட் அணியின் நம்பத்தகுந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சேதேஸ்வர் புஜாரா, அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.