pressurearea

img

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைந்தது!

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.