இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
