press release

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் (செப்-30) தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரடி நடவடிக்கை

தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நேரடிக்களப் போராட்டங்களை செப்டம்பர் 30, தோழர்.பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வருகிறது.