presence of CPM

img

சிபிஎம் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம்

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு முல்லை நகரை சேர்ந்தவர் சுகுமாரன்- சுலோசனா. இவர்களது மகன் ஜெகநாதன்(26). பெரம்பலூர் சங்கு அருகில் கேஸ் வெல்டிங் தொழிலாளியான ஆலத்தூர் வட்டம் புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து செல்வமனி ஆகியோரது மகள் மாலினி(19). பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார்.