சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் ஜாப் ஆர்டர்களுக்கு விலக்கு அளிக்கும் முன்மொழிவுகள் எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.

கோவையில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் பி.ஆர் நடராஜன் எம்.பி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து 500 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்மாவின் ஆட்சியை அடிமையாட்சியாக மாற்றி தமிழகத்தை தலைகுனியவைத்த ஓபிஎஸ்,இபிஎஸ் ஆட்சியை விரட்ட வேண்டும் என வாக்கு சேகரிப்பு பயணத்தில் கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களிடையே உரையாற்றினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்கோவை சுந்தரம் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.