poor are sold

img

ஏழைகளின் பட்டாக்கள் பல லட்சத்திற்கு விற்பனை.... திண்டுக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பின்னே அணிவகுத்து உள்ளோம். நிச்சயம் எங்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்டு மனை  கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.....