chennai பொங்கல் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்! நமது நிருபர் டிசம்பர் 31, 2025 நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கிட சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.