pickpacket

img

அதிமுக கூட்டத்தில் ரூ.2.07 லட்சம் பிக்பாக்கெட்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் ரூ.2.07 லட்சம் பிக்பாக்கெட் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.