chennai பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு நமது நிருபர் பிப்ரவரி 17, 2024 தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.