cricket டி20 உலகக் கோப்பை : இந்திய அணிக்கு எதிரான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு நமது நிருபர் அக்டோபர் 23, 2021 இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட அணியைப் பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.