oilimporttax

img

சமையல் எண்ணெய்களின் இறக்குமதி மீதான வரியை உயர்த்தியது ஒன்றிய அரசு

புதுதில்லி, செப்.14- சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 20% உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.