திருப்பூரில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் உடல் நிலை ஒத்துழைக்காதபோதும் ஜனநாயகம் காக்க வாக்களிக்க வேண்டும் என்ற உந்துதலில் மாற்றுத்திறனாளி சரவணன் ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்