isro டிஆர்டிஒ-வின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி! நமது நிருபர் ஏப்ரல் 16, 2019 டிஆர்டிஓ சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.