newborn babies

img

ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு - யுனிசெப்

ஆங்கில புத்தாண்டான 2020 ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.