chennai விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்து காலமானார்! நமது நிருபர் ஜூன் 16, 2025 முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு. முத்து(74) உடல் நலக்குறைவால் காலமானார்.