nayinarnagenthiran

img

உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்னியா?? - தான் செய்ததை மறந்துவிட்டாரா நயினார் நாகேந்திரன்?

வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தஞ்சையில் வேட்புமனுத் தாக்கல் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளீதரன் பாஜகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.