இன்று தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையன ரூ.255க்கு விற்பனையாகிறது
