business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (31-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது