business

img

தஙகம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ. 13,660க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280க்கும் விற்பனையாகிறது.
 வெள்ளி விலை இன்று கிராமுக்கு  ரூ.5 உயர்ந்து ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.