தங்கம் விலை நேற்று மாலை குறைந்த நிலையில் இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 13,430க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.245க்கும், கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்து ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது
