business

img

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (30-03-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.60 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது