national flag

img

தேசியக் கொடி தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொன்னது யார்? - ஆர். விஜயசங்கர்

“விதி கொடுத்த உதையால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் இன்று நம் கையில் மூவர்ணக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதனை இந்தியர்கள் எப்போதும் மதிக்க மாட்டார்கள். தம்முடையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மூன்று என்ற சொல்லே தீமையானது. மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடி மோசமான மனோரீதியான விளைவுகளை உண்டாக்கும். தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும்.”