nadarajan

img

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிப்பீர்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்குவாக்களிக்குமாறு சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் கு.ஜக்கையன் திங்களன்று தங்களது ஆதரவை தெரிவித்தார்.